Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for 7. Libra

    SOME RELATED SENTENCES FOR 7. Libra

    English SentencesTamil Meaning
    A library of books நூலகம்
    A man buys a book for Rs.27.50 and sells it for Rs.28.60 ஒரு மனிதன் ரூ.27.50 க்கு ஒரு புத்தகத்தை வாங்குகிறான். அதை ரூ.28.60 க்கு விற்கின்றான்.
    Are you memer in this library? நீங்கள் இந்நூலகத்தில் உறுப்பினராக இருக்கிறீர்களா?
    Ask the librarian. It must be in his table நூலக பொறுப்பாளரை கேட்டுப்பார். அது கட்டாயம் அவருடைய மேஜையிலிருக்க வேண்டும்
    He is going to library அவன் நூலகத்திற்கு சென்றுகொண்டிருக்கிறான்
    I go to the library on Mondays நான் திங்கட்கிளைமைகளில் நூலகத்திர்க்குச் செல்கிறேன்
    I had been living there since 1997. நான் அங்கே 1997 இல் இருந்து வசித்துக்கொண்டிருந்தேன்
    Libraries are the best places to go after school பள்ளி பிறகு செல்ல நூலகங்கள் மட்டுமே சிறந்த இடமாக உள்ளது.
    Libraries are the only places to go to find books புத்தகங்களைத் தேடிச் செல்ல நூலகங்கள் மட்டுமே இடமாக உள்ளது.
    Libraries have many kinds of books நூலகங்களில் பல வகையான புத்தகங்கள் உள்ளது
    Mery goes to library every day மேரி தினமும் நூலகத்திற்குச் செல்கிறாள்
    Mery goes to the library and studies every day மேரி நூலகத்திற்குச் சென்று தினமும் படிக்கின்றாள்
    They have a library அவர்களுக்கு ஒரு நூலகம் உண்டு


    comments powered by Disqus